Tamil Dictionary 🔍

சக்கரவர்த்தி

sakkaravarthi


மன்னர்மன்னன் , அரசர்க்கரசன் , பேரரசன் : திகிரி மன்னவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பேரரசன். சக்கரவர்த்திகளாற் பயமுண்டெனும் (சிலப். 15,98, உரை). Emperor; திகிரிமன்னவர். (சூடா. 12,55). Any one of tikiri-maṉ- ṉavar;

Tamil Lexicon


--சக்கரேசுரன்--சக்கரேசு வரன், ''s.'' An emperor, a monarch.

Miron Winslow


cakkaravartti,
n. cakravarti nom. sing. of cakra-vartin.
Emperor;
பேரரசன். சக்கரவர்த்திகளாற் பயமுண்டெனும் (சிலப். 15,98, உரை).

Any one of tikiri-maṉ- ṉavar;
திகிரிமன்னவர். (சூடா. 12,55).

DSAL


சக்கரவர்த்தி - ஒப்புமை - Similar