Tamil Dictionary 🔍

அகிலாண்டம்

akilaandam


எல்லா உலகும் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சர்வலோகம். (W.) The whole universe;

Tamil Lexicon


சகல அண்டம், பிருதிவிஅண்டம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [akilāṇṭm] ''s.'' All worlds, the universe, சருவலோகம்; ''ex'' அண்டம், world. ''(p.)''

Miron Winslow


akilāṇṭam
n. akhil-āṇda.
The whole universe;
சர்வலோகம். (W.)

DSAL


அகிலாண்டம் - ஒப்புமை - Similar