Tamil Dictionary 🔍

அகிம்சை

akimsai


கொல்லாமை ; பிற உயிருக்குத் தீங்கு செய்யாமை , வருத்தாமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


s. (அ+ஹிம்ஸா) nonviolence. அகிம்ச தருமம், principle of nonviolence.

J.P. Fabricius Dictionary


அகிம்சை - ஒப்புமை - Similar