Tamil Dictionary 🔍

அற்றகாரியம்

atrrakaariyam


தீர்ந்த பொருள் ; முடிந்த வேலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீர்ந்த விஷயம். (சிலப். 17, முன்னிலைப். 2, உரை.) Settled fact, matter decided upon;

Tamil Lexicon


aṟṟa-kāriyam
n. அறு1-+.
Settled fact, matter decided upon;
தீர்ந்த விஷயம். (சிலப். 17, முன்னிலைப். 2, உரை.)

DSAL


அற்றகாரியம் - ஒப்புமை - Similar