Tamil Dictionary 🔍

அகவிதழ்

akavithal


உள் இதழ் ; அல்லி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உள்ளிதழ். (கலித்.77,7.) Inner petal of a flower;

Tamil Lexicon


அல்லி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Inner petals as found in the lotus and some other flowers; ''ex'' இதழ். ''(p.)''

Miron Winslow


aka-v-itaḻ
n. id.+.
Inner petal of a flower;
உள்ளிதழ். (கலித்.77,7.)

DSAL


அகவிதழ் - ஒப்புமை - Similar