அவிழ்
avil
பருக்கை , சோறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சோறு. வாலவிழ் வல்சி (மலைபது.183). 2. Boiled rice; பருக்கை. அவிழொன்றற் குகமொன்றா (திருவிளை.மூர்த்தி.27); 1. Single grain of boiled rice;
Tamil Lexicon
s. a single grain of boiled rice. அவிழ்ப்பிரமாணம், as much as a grain of rice.
J.P. Fabricius Dictionary
சோறு.
Na Kadirvelu Pillai Dictionary
, [aviẕ] ''s.'' A single grain of boiled rice, ஓர்சோறு. ''(c.)'' வடித்தபானையிலோரவிழுங்கிடையாது. A single grain of rice will not be found in a well cleaned vessel. கலவுமிதின்றாலோரவிழ்தட்டாதா? If you eat twelve marcals of husks, will not one grain of rice touch (your teeth?) i. e. if you take much trouble, will you not derive some benefit?
Miron Winslow
aviḻ
n. அவிழ்1-. [K. aguḷu.]
1. Single grain of boiled rice;
பருக்கை. அவிழொன்றற் குகமொன்றா (திருவிளை.மூர்த்தி.27);
2. Boiled rice;
சோறு. வாலவிழ் வல்சி (மலைபது.183).
DSAL