அகவலோசை
akavalosai
ஆசிரியப்பாவிற்கு உரிய ஓசை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆசிரியப்பாவிற்குரிய ஓசை. (இலக்.வி.732,உரை.) Rhythm peculiar to akaval metre;
Tamil Lexicon
ஏந்திசை யவலோசை. ஒழுகிசை, யகவலோசை, தூங்கிசை, யகவலோசை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A musical sound in which the verse அகவல் is sung.
Miron Winslow
akaval-ōcai
n. அகவல்+.
Rhythm peculiar to akaval metre;
ஆசிரியப்பாவிற்குரிய ஓசை. (இலக்.வி.732,உரை.)
DSAL