அகலுள்
akalul
அகலம் ; ஊர் ; தெரு ; பூமி ; நாடு ; பெருமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஊர். (திவா.) 3. Town, village; தெரு. (சிலப்.1,47,உரை.) 2. Street; பெருமை. (திவா.) 6. Greatness; பூமி. (ஆ.நி.) 5. Earth; நாடு. (திவா.) 4. Country; அகலம். (திவா.) 1. Width, breadth;
Tamil Lexicon
தெரு, எவ்விடமும்.
Na Kadirvelu Pillai Dictionary
, [akluḷ] ''s.'' Breadth, extension, அக லம். 2. Town, willage, ஊர். 3. A coun try, inhabited district, நாடு. 4. Greatness, honor, பெருமை. ''(p.)''
Miron Winslow
akal-uḷ
n. அகல்-.
1. Width, breadth;
அகலம். (திவா.)
2. Street;
தெரு. (சிலப்.1,47,உரை.)
3. Town, village;
ஊர். (திவா.)
4. Country;
நாடு. (திவா.)
5. Earth;
பூமி. (ஆ.நி.)
6. Greatness;
பெருமை. (திவா.)
DSAL