Tamil Dictionary 🔍

அக்குள்

akkul


கக்கம் , கமுக்கட்டு , தோளின் பொருத்து உள்ளிடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கமுக்கட்டு. Armpit;

Tamil Lexicon


அஃகுள், s. armpit, கக்கம். அக்குள்பாய்ச்ச, to tickle under the arm.

J.P. Fabricius Dictionary


[akkuḷ ] --அஃகுள், ''s.'' The arm pit, கக்கம். ''(c.)''

Miron Winslow


akkuḷ
n. [M.akkuḷam.]cf.kakṣa.
Armpit;
கமுக்கட்டு.

DSAL


அக்குள் - ஒப்புமை - Similar