Tamil Dictionary 🔍

அகலப்பா

akalappaa


வித்தாரகவி. ஈங்க கலப்பாக்க ளிரண்டாகும் (வெண்பாப்.செய்.5). Voluminous work of poetry;

Tamil Lexicon


அகலக்கவி.

Na Kadirvelu Pillai Dictionary


akala-p-pā
n. அகலம்+
Voluminous work of poetry;
வித்தாரகவி. ஈங்க கலப்பாக்க ளிரண்டாகும் (வெண்பாப்.செய்.5).

DSAL


அகலப்பா - ஒப்புமை - Similar