Tamil Dictionary 🔍

கலிப்பா

kalippaa


நான்குவகைப் பாக்களுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நான்கு பாக்களு ளொன்று. (திவா.) One of the four principal kinds of stanza forms in Tamil;

Tamil Lexicon


முரட்சை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A verse of which there are ten kinds, ''viz.'': 1. நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா. 2. அம்போதரங்க ஒத்தாழிசைக்கலிப்பா. 3. தரவு கொச்சக்கலிப்பா. 4. தரவிணைக்கொச்சக் கலிப்பா. 5. சிஃறாழிசைக்கொச்சக்கலிப்பா. 6. பஃறாழிசைகொச்சக்கலிப்பா. 7.மயங்கிசைக்கொ ச்சக்கலிப்பா. 8. ஒருபோகு கொச்சக்கலிப்பா. 9. வண்ணக ஒத்தாழிசைக்கலிப்பா. 1. வெண் கலிப்பா.

Miron Winslow


kali-p-pā
n. கலி+.
One of the four principal kinds of stanza forms in Tamil;
நான்கு பாக்களு ளொன்று. (திவா.)

DSAL


கலிப்பா - ஒப்புமை - Similar