அகப்பா
akappaa
கோட்டை உள்மதில் ; மதிலுள் மேடை ; அகழி ; அகத்திணைப் பாட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மதிலுண் மேடை. (பிங்.) 2. Mound within inner fortifications; அகழி. (பிங்.) 3. Ditch around a fort; கோட்டை மதில். அகப்பா எறிந்த அருந்திறல் (சிலப்.28,144). 1. Fortified wall, wall of a fort or fortress;
Tamil Lexicon
, [akppā] ''s.'' A parapet or raised area within a fortification, மதிலுண்மேடை. 2. A surrounding wall, மதில். 3. A ditch round a fort, அகழ். ''(p.)''
Miron Winslow
aka-p-pā
n. id.+
1. Fortified wall, wall of a fort or fortress;
கோட்டை மதில். அகப்பா எறிந்த அருந்திறல் (சிலப்.28,144).
2. Mound within inner fortifications;
மதிலுண் மேடை. (பிங்.)
3. Ditch around a fort;
அகழி. (பிங்.)
DSAL