அகராதி
akaraathi
அகரம் முதலாக நெடுங்கணக்கு அடைவில் அமைக்கப்பெறும் சொற்கோவை ; சொற்களஞ்சியம் ; சொற்பொருட்களஞ்சியம் ; சொற்பொருள் விளக்கநூல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சொற்களை அகரமுதலாக வரிசைப் படுத்திப் பொருள்விளக்கும் நூல். Dictionary, as giving words arranged alphabetically with meanings;
Tamil Lexicon
s. (அகரம்+ஆதி) dictionary.
J.P. Fabricius Dictionary
DikSanari டிக்ஷனரி dictionary
David W. McAlpin
, [akrāti] ''s.'' A dictionary, vocabulary. 2. An alphabetical index, table of con tents; ''ex'' அகரம், ''et'' ஆதி, first.
Miron Winslow
akarāti
n. அகரம்1+ ādi.
Dictionary, as giving words arranged alphabetically with meanings;
சொற்களை அகரமுதலாக வரிசைப் படுத்திப் பொருள்விளக்கும் நூல்.
DSAL