அகம்மியாகமனம்
akammiyaakamanam
தகாதவளோடு புணர்கை. அகம்மியாகமனஞ் செய்து பிராயச் சித்தஞ்செய்து சுத்தரானாரையும் (Insc.). Intercourse with a woman who is not fit to be approached;
Tamil Lexicon
, ''s.'' Committing adultery; ''ex'' அகம்மியா, ''et'' கமனம், going.
Miron Winslow
akammiyā-kamaṉam
n. a-gamyā+.
Intercourse with a woman who is not fit to be approached;
தகாதவளோடு புணர்கை. அகம்மியாகமனஞ் செய்து பிராயச் சித்தஞ்செய்து சுத்தரானாரையும் (Insc.).
DSAL