Tamil Dictionary 🔍

அரக்குச்சாயம்

arakkuchaayam


துணிகளுக்கு ஊட்டும் கருஞ்சிவப்புச் சாயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வார்ணிசு. (M.M.) 2. Varnish with lac as its chief ingredient; சீலைகளுக்கூட்டும் கருஞ் சிவப்புச்சாயம். 1. Lac dye, colouring matter extracted from stick-lac;

Tamil Lexicon


arakku-c-cāyam
n. rākṣā+.
1. Lac dye, colouring matter extracted from stick-lac;
சீலைகளுக்கூட்டும் கருஞ் சிவப்புச்சாயம்.

2. Varnish with lac as its chief ingredient;
வார்ணிசு. (M.M.)

DSAL


அரக்குச்சாயம் - ஒப்புமை - Similar