புறச்சமயம்
purachamayam
மாறுபட்ட கொள்கையுள்ள மதம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாறுபட்ட கொள்கையுள்ள மதம்.(சி.சி.8, 11) (பிங்) . Heterodox religious system ;
Tamil Lexicon
, ''s.'' The six systems of re ligion regarded as heterodox by the Saiva sect. See சமயம்.
Miron Winslow
puṟa-c-camayam
n. id.+.
Heterodox religious system ;
மாறுபட்ட கொள்கையுள்ள மதம்.(சி.சி.8, 11) (பிங்) .
DSAL