Tamil Dictionary 🔍

அகப்பாட்டெல்லை

akappaattaellai


குறித்த வரம்பைத் தன்னகத்தடக்கிக் கொள்ளும் எல்லை. (தொல். எழுத். பாயி. இளம்.) Inclusive limit or boundary;

Tamil Lexicon


akappāṭṭellai
n. அகப்பாடு+.
Inclusive limit or boundary;
குறித்த வரம்பைத் தன்னகத்தடக்கிக் கொள்ளும் எல்லை. (தொல். எழுத். பாயி. இளம்.)

DSAL


அகப்பாட்டெல்லை - ஒப்புமை - Similar