பாட்டநெல்
paattanel
குத்தகை யொப்பந்தப்படி குத்தகைக்காரனால் நிலச்சுவான் தாரருக்கு அளக்கப்பட வேண்டிய நெல். (S. I. I. v. 92.) The quantum of paddy fixed to be paid as rent to a landlord in a contract of lease;
Tamil Lexicon
pāṭṭa-nel
n. id.+.
The quantum of paddy fixed to be paid as rent to a landlord in a contract of lease;
குத்தகை யொப்பந்தப்படி குத்தகைக்காரனால் நிலச்சுவான் தாரருக்கு அளக்கப்பட வேண்டிய நெல். (S. I. I. v. 92.)
DSAL