உலகப்பற்று
ulakappatrru
உலகப் பொருள்களில் கொண்டுள்ள ஆசை ; உலகியல் நிகழ்ச்சுகளில் வைக்கும் பேரீடுபாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூலோகபாசம். Attachment to the world;
Tamil Lexicon
உலகபந்தம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Attachment to the world, mundane, or sensual attachments, உலகபந்தம்.
Miron Winslow
ulaka-p-paṟṟu
n. id.+.
Attachment to the world;
பூலோகபாசம்.
DSAL