Tamil Dictionary 🔍

அகப்பரம்

akapparam


வீட்டைச் சார்ந்த மேடை ; திண்ணை , வேதிகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தின்ணை. (W.) Pial;

Tamil Lexicon


, [akpprm] ''s.'' A raised area for sitting, வெதிகை. ''(p.)''

Miron Winslow


aka-p-param
n. perh. id.+புறம்.
Pial;
தின்ணை. (W.)

DSAL


அகப்பரம் - ஒப்புமை - Similar