Tamil Dictionary 🔍

அகப்பணி

akappani


மனச்சிந்தனை ; வீட்டுவேலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அந்தரங்க கைங்கரியம். (திவ்.திருவாய்.10,2,6.) Confidential service;

Tamil Lexicon


aka-p-paṇi
n. id.+.
Confidential service;
அந்தரங்க கைங்கரியம். (திவ்.திருவாய்.10,2,6.)

DSAL


அகப்பணி - ஒப்புமை - Similar