Tamil Dictionary 🔍

கைப்பாணி

kaippaani


மணியாசனப் பலகை ; முடவன் தவழ்வதற்குக் கொள்ளும் கைப்பிடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கைப்பணி. மநியாசனப்பலகை. கைப்பாணியிட்டு மெழுக்குவாசியிலே பிரமிக்கும்படி (ஈடு, 5, 1, 5.) 1. cf. Mason's smoothing plane; முடவன் தவழ்வதற்குக்கொள்ளுங் கைப்பிடி. முடவனாய்க் கைப்பாணிகொண்டு தவழ்வானொருவன் (பழ. 16, உரை). 2. Handhold for lame persons who have to crawl; . See கைக்காணம். தானே வரக்கண்டுங் கைப்பாணி வாங்கியும் (தஞ். சரசு.ii, 106).

Tamil Lexicon


kai-p-pāṇi,
n. id. [M. kaippaṇi.]
1. cf. Mason's smoothing plane;
கைப்பணி. மநியாசனப்பலகை. கைப்பாணியிட்டு மெழுக்குவாசியிலே பிரமிக்கும்படி (ஈடு, 5, 1, 5.)

2. Handhold for lame persons who have to crawl;
முடவன் தவழ்வதற்குக்கொள்ளுங் கைப்பிடி. முடவனாய்க் கைப்பாணிகொண்டு தவழ்வானொருவன் (பழ. 16, உரை).

kai-p-pāṇi
n. id.+pāṇi.
See கைக்காணம். தானே வரக்கண்டுங் கைப்பாணி வாங்கியும் (தஞ். சரசு.ii, 106).
.

DSAL


கைப்பாணி - ஒப்புமை - Similar