Tamil Dictionary 🔍

கடிப்பகை

katippakai


வேம்பு ; கடுகு ; வெண்கடுகு ; வெண்சிறுகடுகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேம்பு. அரவாய்க் கடிப்பகை (மணி. 7, 73) 1. Lit., devil's foe, a term applied to the Margosa, from its use as a protection against devils and evil spirits; கடிப்பகை யனைத்தும் . . . அரலைதீர வுறீஇ (மலைபடு. 22). 2. White mustard, so called from its being used in exorcising devils. See வெண்கடுகு. கடுகு. (மலை.) 3. Mustard, Brassiea juncea;

Tamil Lexicon


கடுகு, வேம்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, [kṭippkai] ''s.'' Mustard--the seed or plant, கடுகு. 2. The margosa tree, வேம்பு.

Miron Winslow


kaṭi-p-pakai
n. கடி5 +.
1. Lit., devil's foe, a term applied to the Margosa, from its use as a protection against devils and evil spirits;
வேம்பு. அரவாய்க் கடிப்பகை (மணி. 7, 73)

2. White mustard, so called from its being used in exorcising devils. See வெண்கடுகு.
கடிப்பகை யனைத்தும் . . . அரலைதீர வுறீஇ (மலைபடு. 22).

3. Mustard, Brassiea juncea;
கடுகு. (மலை.)

DSAL


கடிப்பகை - ஒப்புமை - Similar