அகத்துவங்கொள்தல்
akathuvangkolthal
அஸ்திவாரந் தோண்டுதல். தேவர் தங்கட் கோய்வுறு கோயி லகத்துவங்கொள்க (விதான.நல்வினை.12) To dig for laying foundation;
Tamil Lexicon
akattuvaṅ-koḷ-
v.intr.prob. அகழ்-+
To dig for laying foundation;
அஸ்திவாரந் தோண்டுதல். தேவர் தங்கட் கோய்வுறு கோயி லகத்துவங்கொள்க (விதான.நல்வினை.12)
DSAL