அகண்டிதன்
akantithan
பிளவுபடா இயல்பினன் ; முழுமையன் , கடவுள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பின்னப்படாத கடவுள். அகண்டித னகம்பன் (மதுரைப்.70). God, as an undivided whole;
Tamil Lexicon
எங்கும் நிறைந்தவன்.
Na Kadirvelu Pillai Dictionary
akaṇṭitaṉ
n. id.
God, as an undivided whole;
பின்னப்படாத கடவுள். அகண்டித னகம்பன் (மதுரைப்.70).
DSAL