அகடவிகடம்
akadavikadam
சிரிக்கவைக்கும் பேச்சு ; வேடிக்கை ; தட்டுமாற்று ; இரண்டகம் ; வஞ்சகம் ; தந்திரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தந்திரம். அவன் அகடவிகடமெல்லாம் பண்ணியும் காரியம் நடக்கவில்லை. Colloq. 2. Stratagem, chicanery, pettifogging; அவன் அகடவிகடமாய்ப் பேசுகிறான். Colloq. 1. Fun, humour;
Tamil Lexicon
, ''s.'' Chicanery, strat agem, treachery, circumlocution, தட்டு மாற்று.
Miron Winslow
akaṭa-vikaṭam
n. redupl. of vikaṭa.
1. Fun, humour;
அவன் அகடவிகடமாய்ப் பேசுகிறான். Colloq.
2. Stratagem, chicanery, pettifogging;
தந்திரம். அவன் அகடவிகடமெல்லாம் பண்ணியும் காரியம் நடக்கவில்லை. Colloq.
DSAL