Tamil Dictionary 🔍

அஃறிணை

akhrinai


( அல் - திணை ) உயர்திணையல்லாதவை ; பகுத்தறிவற்ற உயிர்களும் உயிரற்றனவும் ; மக்கள் , தேவர் , நரகர் அல்லாத மற்றப் பொருள்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உயர்திணை யல்லாத சாதி. (நன்.261). Inferior class of beings, whether animate or inanimate, neuter, opp. to உயர்திணை;

Tamil Lexicon


s. neuter gender in Tamil.

J.P. Fabricius Dictionary


, [aḥṟiṇai] ''s.'' Names of the infe rior class, whether animate or inanimate; [''ex'' அல், not, ''et'' திணை, class,] not the superior class, உயர்திணையல்லாதது. ''(p.)''

Miron Winslow


aḵṟiṇai
n. அல் + திணை.
Inferior class of beings, whether animate or inanimate, neuter, opp. to உயர்திணை;
உயர்திணை யல்லாத சாதி. (நன்.261).

DSAL


அஃறிணை - ஒப்புமை - Similar