Tamil Dictionary 🔍

அஃகான்

akhkaan


'அ ' என்னும் முதல் எழுத்து ( அ - கான் , கான் எழுத்துச்சாரியை ) .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அகரம். அஃகா னடைவு மாகும் (நன்.212). The letter அ;

Tamil Lexicon


, [aḥkāṉ] ''s.'' The letter அ, முத லெழுத்து. ''(p.)''

Miron Winslow


aḵkāṉ
n. அ+கான்.
The letter அ;
அகரம். அஃகா னடைவு மாகும் (நன்.212).

DSAL


அஃகான் - ஒப்புமை - Similar