Tamil Dictionary 🔍

ஆரியம்

aariyam


கேழ்வரகு ; ஆரியாவர்த்தம் ; சமஸ்கிருதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கேழ்வரகு. (G.Sa.D. i, 217.) Ragi, cereal, Cleusive coracana; ஸம்ஸ்கிருதம். ஆரியம் முதலிய பதினெண் பாடையின் (கம்பரா. பம்பா. 14). 2. Sanskrit, the language of the Aryas; ஆர்யாவர்த்தம். (அக. நி.) 1. Sacred land of the Aryas;

Tamil Lexicon


s. the country between the Himalayas and the Vindyas; 2. the Sanskrit language, சமஸ்கிருதம்; 3. beauty; 4. treasure.

J.P. Fabricius Dictionary


, [āriyam] ''s.'' The country extend ing from the eastern to the western sea, and bounded on the north and south by the Hymalaya and Vindia mountains, ஓர்தேயம். 2. Beauty, அழகு. 3. The San scrit language, சமஸ்கிருதம். 4. Wealth, treasure, பண்டம். ''(p.)''

Miron Winslow


āriyam
n.
Ragi, cereal, Cleusive coracana;
கேழ்வரகு. (G.Sa.D. i, 217.)

āriyam
n. ārya.
1. Sacred land of the Aryas;
ஆர்யாவர்த்தம். (அக. நி.)

2. Sanskrit, the language of the Aryas;
ஸம்ஸ்கிருதம். ஆரியம் முதலிய பதினெண் பாடையின் (கம்பரா. பம்பா. 14).

DSAL


ஆரியம் - ஒப்புமை - Similar