ஸ்ரீராமானுசம்
ssreeraamaanusam
வைணவர் தண்ணீர் பருக உபயோகிக்கும் வாயகன்ற பாத்திரவகை. 2. A drinking cup of the Vaiṣṇavas தென்கலைத் திருமண்ணில் மூக்கின் மீது இடும் பாதம். 3. That part of the teṅkalai caste-mark, which is on the nose; சடகோபரின் திருவடி நிலை யமைந்த பீடம். 1. A small stand, shaped like a dish, on which are embossed figures of the sandals of Caṭkōpar, as representing his chief devotee Rāmānuja;
Tamil Lexicon
J.P. Fabricius Dictionary
Na Kadirvelu Pillai Dictionary
šrī-rāmāṉucam
n. id+.
1. A small stand, shaped like a dish, on which are embossed figures of the sandals of Caṭkōpar, as representing his chief devotee Rāmānuja;
சடகோபரின் திருவடி நிலை யமைந்த பீடம்.
2. A drinking cup of the Vaiṣṇavas
வைணவர் தண்ணீர் பருக உபயோகிக்கும் வாயகன்ற பாத்திரவகை.
3. That part of the teṅkalai caste-mark, which is on the nose;
தென்கலைத் திருமண்ணில் மூக்கின் மீது இடும் பாதம்.
DSAL