Tamil Dictionary 🔍

ஸம்வதித்தல்

samvathithal


சம்மதித்தல். கண்டூதியாலே உடம்பைப் படுக்கையிலே தேய்த்துக்கொண்டு கிடக்க நான் ஸம்வதியேன் (தில். பெரியாழ். 2, 4, 1, வ்யா. பக். 310). To agree to;

Tamil Lexicon


samvati-
11 v. tr. & intr. sam-vad.
To agree to;
சம்மதித்தல். கண்டூதியாலே உடம்பைப் படுக்கையிலே தேய்த்துக்கொண்டு கிடக்க நான் ஸம்வதியேன் (தில். பெரியாழ். 2, 4, 1, வ்யா. பக். 310).

DSAL


ஸம்வதித்தல் - ஒப்புமை - Similar