Tamil Dictionary 🔍

அனந்தசதுர்த்தசி

anandhasathurthasi


திருமாலைப் பூசித்தற்குரிய சாந்திர பாத்திரபதம் எனப்படும் புரட்டாசி மாத வளர்பிறை பதினான்காம் நாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விஷ்ணுவைப் பூசித்தற்குரிய பாத்திரபதமாக சுக்கில பட்ச சதுர்த்தசிதினம். The 14th day of the bright fortnight of Bhādrapada, when Viṣṇu is worshipped;

Tamil Lexicon


aṉanta-caturttaci
n. id.+.
The 14th day of the bright fortnight of Bhādrapada, when Viṣṇu is worshipped;
விஷ்ணுவைப் பூசித்தற்குரிய பாத்திரபதமாக சுக்கில பட்ச சதுர்த்தசிதினம்.

DSAL


அனந்தசதுர்த்தசி - ஒப்புமை - Similar