செவிச்சொல்
sevichol
காதில் இரகசியமாய்க் கூறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காதில் இரகசியமாகவோதுகை. செவிச்சொல்லுஞ் சேர்ந்த நகையும் (குறள், 694) . Whispering ;
Tamil Lexicon
கேள்விச்சொல்.
Na Kadirvelu Pillai Dictionary
cevi-c-col,
n. id. +.
Whispering ;
காதில் இரகசியமாகவோதுகை. செவிச்சொல்லுஞ் சேர்ந்த நகையும் (குறள், 694) .
DSAL