வைகறைப்பாணி
vaikaraippaani
விடியற்காலை வாத்தியவொலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அதிகாலையிற்கொட்டும் வாச்சியவொலி. கிணைநிலைப் பொருநர் வைகறைப்பாணியும் (சிலப்.13, 148). Sound of the drum played early in the morning;
Tamil Lexicon
vaikaṟai-p-pāṇi,
n. வைகறை+பாணி3.
Sound of the drum played early in the morning;
அதிகாலையிற்கொட்டும் வாச்சியவொலி. கிணைநிலைப் பொருநர் வைகறைப்பாணியும் (சிலப்.13, 148).
DSAL