Tamil Dictionary 🔍

வங்கப்பாண்டி

vangkappaanti


ஊர்திவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See பள்ளியோடவையம். வங்கப்பாண்டியிற் றிண்டே ரூரவும் (பரிபா, 20, 16). A kind of vehicle.

Tamil Lexicon


vaṅka-p-pāṇṭi
n. வங்கம்4+.
A kind of vehicle.
See பள்ளியோடவையம். வங்கப்பாண்டியிற் றிண்டே ரூரவும் (பரிபா, 20, 16).

DSAL


வங்கப்பாண்டி - ஒப்புமை - Similar