வைகரியகங்காரம்
vaikariyakangkaaram
அகங்காரத்திரயத்துள் சத்துவகுணமேனும் இராசதகுணமேனும் மேலிட்டிருப்பது. (சி. போ. பா. 2, 2.) (வேதா. சூ. 69.) Akaṅkāram or egoism in which cattuva-kuṇam or irācata-kuṇam predominates, one of akaṅkāra-t-tirayam, q.v.;
Tamil Lexicon
vaikari-y-akaṅkāram,
n. வைகரி2+. (Phil.)
Akaṅkāram or egoism in which cattuva-kuṇam or irācata-kuṇam predominates, one of akaṅkāra-t-tirayam, q.v.;
அகங்காரத்திரயத்துள் சத்துவகுணமேனும் இராசதகுணமேனும் மேலிட்டிருப்பது. (சி. போ. பா. 2, 2.) (வேதா. சூ. 69.)
DSAL