வேலைமறியல்
vaelaimariyal
ஒருவனை வேலை செய்ய வொட்டாமல் தடுத்தல் ; தொழிலாளர் கூடிப்பேசி வேலையை ஒரே காலத்தில் நிறுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தொழிலாளர் கூடிப்பேசி வேலையை ஒரேகாலத்தில் நிறுத்துகை. Mod. 2. Strike; ஒருவனை வேலை செய்யவொட்டாமற் றடுக்கை. 1. Stopping a person in his work;
Tamil Lexicon
vēlai-maṟiyal
n. id.+.
1. Stopping a person in his work;
ஒருவனை வேலை செய்யவொட்டாமற் றடுக்கை.
2. Strike;
தொழிலாளர் கூடிப்பேசி வேலையை ஒரேகாலத்தில் நிறுத்துகை. Mod.
DSAL