Tamil Dictionary 🔍

வேலைநேரம்

vaelainaeram


வேலை செய்வதற்குரிய காலம் ; வேலை செய்கின்ற வேளை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேலை செய்தற்குரிய காலம். 1. Period of work; வேலைசெய்கின்ற வேளை. 2. Work-time;

Tamil Lexicon


vēlai-nēram
n. id.+.
1. Period of work;
வேலை செய்தற்குரிய காலம்.

2. Work-time;
வேலைசெய்கின்ற வேளை.

DSAL


வேலைநேரம் - ஒப்புமை - Similar