Tamil Dictionary 🔍

வேலைநிறுத்தம்

vaelainirutham


வேலையின்றி இருத்தல் ; தொழிலாளர் கூடிப்பேசி வேலையை ஒரே காலத்தில் நிறுத்துகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. See வேலைமறியல், 2. Mod. வேலையின்றியிருக்கை. 1. Stoppage of work, as on holidays;

Tamil Lexicon


vēlai-niṟuttam
n. id.+.
1. Stoppage of work, as on holidays;
வேலையின்றியிருக்கை.

2. See வேலைமறியல், 2. Mod.
.

DSAL


வேலைநிறுத்தம் - ஒப்புமை - Similar