வேலாவலயம்
vaelaavalayam
கடல் ; பூமி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See வேலாவலையம். (அக. நி.)
Tamil Lexicon
s. the sea, கடல்; 2. the earth, பூமி (வேலை+வலயம்).
J.P. Fabricius Dictionary
கடல், பூமி.
Na Kadirvelu Pillai Dictionary
    vēlā-valaiyam
n.  vēlā+.
See வேலாவலையம். (அக. நி.)
.
DSAL