Tamil Dictionary 🔍

வேலனாடல்

vaelanaadal


வேலன் ஆடும் கூத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முருகக்கடவுள் ஆவேசிப்ப வேலனாடுங்கூத்து (பிங்.) Dancing of a priest under possession by Skanda;

Tamil Lexicon


vēlaṉ-āṭal
n. வேலன்+.
Dancing of a priest under possession by Skanda;
முருகக்கடவுள் ஆவேசிப்ப வேலனாடுங்கூத்து (பிங்.)

DSAL


வேலனாடல் - ஒப்புமை - Similar