Tamil Dictionary 🔍

உடனிலைமெய்ம்மயக்கம்

udanilaimeimmayakkam


ர ,ழ என்பவை ஒழிந்த பதினாறு மெய்களுள் ஒவ்வொன்றும் தன்னுடன் தான் நின்று மயங்குகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


'ர், ழ்' என்னும் இரண்டுமொழிந்த 16 மெய்களுள் ஒவ்வொன்றும் தன்னுடன் தான் நின்றுமயங்குகை. (நன். 110, உரை.) Doubling of any consonant other than ர் 'r' or ழ் 'ḻ' whether in single or in compound words, as in அப்பம், அப்படி. opp. to வேற்றுநிலைமெய்ம்மயக்கம்;

Tamil Lexicon


uṭaṉilai-meym-mayakkam
n. id.+. (Gram.)
Doubling of any consonant other than ர் 'r' or ழ் 'ḻ' whether in single or in compound words, as in அப்பம், அப்படி. opp. to வேற்றுநிலைமெய்ம்மயக்கம்;
'ர், ழ்' என்னும் இரண்டுமொழிந்த 16 மெய்களுள் ஒவ்வொன்றும் தன்னுடன் தான் நின்றுமயங்குகை. (நன். 110, உரை.)

DSAL


உடனிலைமெய்ம்மயக்கம் - ஒப்புமை - Similar