Tamil Dictionary 🔍

வேறுபடுத்துதல்

vaerupaduthuthal


மாற்றுதல். 1. To change, alter; வித்தியாசப்படுத்துதல். 2. To make different; பிரித்தல். (சங். அக.) 4. To separate; மித்திரபேதஞ்செய்தல். (குறள், 467, உரை.) 3. To sow discord between; to alienate;

Tamil Lexicon


vēṟu-paṭuttu-
v. tr. Caus. of வேறுபடு1-.
1. To change, alter;
மாற்றுதல்.

2. To make different;
வித்தியாசப்படுத்துதல்.

3. To sow discord between; to alienate;
மித்திரபேதஞ்செய்தல். (குறள், 467, உரை.)

4. To separate;
பிரித்தல். (சங். அக.)

DSAL


வேறுபடுத்துதல் - ஒப்புமை - Similar