Tamil Dictionary 🔍

வேத்திரப்படை

vaethirappatai


பிரம்பாகிய ஆயுதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரம்பாகிய ஆயுதம். வேத்திரப்படையாற் றாக்கி (திருவிளை. பாயி.17). Cane, as a weapon;

Tamil Lexicon


vēttira-p-paṭai
n. வேத்திரம்1+.
Cane, as a weapon;
பிரம்பாகிய ஆயுதம். வேத்திரப்படையாற் றாக்கி (திருவிளை. பாயி.17).

DSAL


வேத்திரப்படை - ஒப்புமை - Similar