நேத்திரப்பிடி
naethirappiti
கோயில் மூர்த்தியின் கண்மடல்களிற்சாத்தும் உயர்ந்த வாசனைச் சந்தனத்தாலாகிய காப்பு. Loc. The well-ground perfumed sandal paste used in adorning the eyes of an idol;
Tamil Lexicon
nēttira-p-piṭi,
n. id. +.
The well-ground perfumed sandal paste used in adorning the eyes of an idol;
கோயில் மூர்த்தியின் கண்மடல்களிற்சாத்தும் உயர்ந்த வாசனைச் சந்தனத்தாலாகிய காப்பு. Loc.
DSAL