Tamil Dictionary 🔍

வச்சிரப்படை

vachirappatai


இருதலைச் சூலமாய் நடுவுபிடியாயுள்ள ஓராயுதம் ; கோபுரத்தின் அடிநிலைக் கட்டடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோபுரத்தின் அடி நிலைக் கற்கட்டிடம். 2. Foundation storey of a temple-tower; வச்சிரப் படையு மிந்திரன் படையில் வந்ததால் (தக்கயாகப். 657). 1. See வச்சிரம், 1.

Tamil Lexicon


vaccira-p-paṭai
n. id.+.
1. See வச்சிரம், 1.
வச்சிரப் படையு மிந்திரன் படையில் வந்ததால் (தக்கயாகப். 657).

2. Foundation storey of a temple-tower;
கோபுரத்தின் அடி நிலைக் கற்கட்டிடம்.

DSAL


வச்சிரப்படை - ஒப்புமை - Similar