Tamil Dictionary 🔍

வேத்தியல்

vaethiyal


அரசர்க்காடுங் கூத்து ; வேந்தனது தன்மை ; காண்க : வேத்தியன்மலிபு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசர்முன் ஆடும் கூத்துவகை. வேத்தியல் பொதுவியலென விருதிறத்துக் கூத்தும் (சிலப், 14, 148, உரை). 2. (Nāṭya.) A kind of dance performed in the presence of a king, opp. to potu-v-iyal; வேந்தனது தன்மை. (நன். 409, மயிலை.) 1. Kingly nature; . 3. (Puṟap.) See வேத்தியன்மலிபு. (புறநா.அரும்.)

Tamil Lexicon


vēttiyal
n. வேந்து+இயல்.
1. Kingly nature;
வேந்தனது தன்மை. (நன். 409, மயிலை.)

2. (Nāṭya.) A kind of dance performed in the presence of a king, opp. to potu-v-iyal;
அரசர்முன் ஆடும் கூத்துவகை. வேத்தியல் பொதுவியலென விருதிறத்துக் கூத்தும் (சிலப், 14, 148, உரை).

3. (Puṟap.) See வேத்தியன்மலிபு. (புறநா.அரும்.)
.

DSAL


வேத்தியல் - ஒப்புமை - Similar