வேத்தியன்மலிபு
vaethiyanmalipu
வீரமிக்க மன்னனது மேம்பாட்டினை வீரர் சொல்லுதலைக் கூறும் புறத்துறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மறமன்னனது மேப்பாட்டினை வீரர் சொல்லுதலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 2, 13.) Theme in which warriors expatiate upon the greatness of a heroic-king;
Tamil Lexicon
vēttiyaṉ-malipu
n. id.+. (Puṟap.)
Theme in which warriors expatiate upon the greatness of a heroic-king;
மறமன்னனது மேப்பாட்டினை வீரர் சொல்லுதலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 2, 13.)
DSAL