Tamil Dictionary 🔍

வேத்தியன்மண்டபம்

vaethiyanmandapam


அரசனது அரசவை மண்டபம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசனது பேரோலக்க மண்டபம். வேத்தியன்மண்டப மேவியபின்னர் (சிலப், 28, 79). Durbar hall of a king;

Tamil Lexicon


vēttiyaṉ-maṇṭapam
n. வேத்தியல்+.
Durbar hall of a king;
அரசனது பேரோலக்க மண்டபம். வேத்தியன்மண்டப மேவியபின்னர் (சிலப், 28, 79).

DSAL


வேத்தியன்மண்டபம் - ஒப்புமை - Similar