Tamil Dictionary 🔍

அத்தாணிமண்டபம்

athaanimandapam


அரசன் கொலுமண்டபம் ; அரசவை மண்டபம் ; திருஓலக்க மண்டபம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓலக்க மண்டபம். (சி. போ. சிற் 5,1,1.) Hall of audience, presence- chamber;

Tamil Lexicon


, ''s.'' Senate house, presence chamber, அரசிருக்கைமண் டபம்.

Miron Winslow


attāṇi-maṇṭapam
n. id. +
Hall of audience, presence- chamber;
ஓலக்க மண்டபம். (சி. போ. சிற் 5,1,1.)

DSAL


அத்தாணிமண்டபம் - ஒப்புமை - Similar